Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆளுநரின் வருகை! தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படுமா?

•On August 21, 2017
aalunar
Share
aalunar மும்பையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், காலை 9.45 மணியளவில் மும்பையில் இருந்து சென்னை புறப்பட உள்ளார். இதனால் தமிழகத்தில் இன்று பதவியேற்பு, அமைச்சரவை மாற்றம் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓபிஎஸ் அணியினர் ஆளுநர் வருகையினால் மிகவும் உற்சாகத்துடன் இருப்பார்கள் என தெரிகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.