Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இனி புதுசா வருது 20 ரூபாய் நோட்டு !

•On July 20, 2017
resarv
Share
resarv புதிய 20 ரூபாய் நோட்டு வெளியிடபடவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்:- கடந்த 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 20 ரூபாய் நோட்டுகளை போல், புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும். எஸ் வரிசையில் அமையவுள்ள இந்த நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவப்படமும், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் கையெழுத்தும் இடம் பெற்றிருக்கும். புதிய நோட்டுகள் அறிமுகமானாலும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லுபடியாகும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.