Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆஸ்திரேலியா அணியை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழையுமா?

•On July 20, 2017
Indiana
Share
Indiana இங்கிலாந்தில் பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இந்த தொடரில் இந்தியா விளையாடிய 4 போட்டிகளிலும் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைப்பெறும் அரையிறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலிராஜ் கூறுகையில். ஆஸ்திரேலியா அணி சாம்பியன் அணியாக இருந்தால் வீழ்த்த முடியாது என அர்த்தம் இல்லை. இதுவரை பெண்கள் உலகக் கோப்பை போட்டிகளில் 6 முறை ஆஸ்திரேலியா அணி சாம்பியன்ஸ் பட்டம் வென்றுள்ளது. இந்தியா இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. இன்று நடைபெறும் அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வென்று, இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக உலகக் கோப்பை வெல்லும் என நம்பலாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.