Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்திய அணிக்கு 217 ரன்கள் நிர்ணயம் செய்த இலங்கை!

•On August 20, 2017
sl-vs-ind
Share
sl-vs-ind முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணி களமிறங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 43.2ஓவருக்கு 216 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக டிக்வெல்லா 74பந்துகளில் 64ரன்கள் அடுத்துள்ளர். மெண்டிஸ்,மேத்யூஸ் 36 எடுத்து ஆட்டம் இழந்தனர். ind sl இந்திய அணி பந்து வீச்சில் அக்சார் பட்டேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை விழுத்தினர். பும்ப்ரா, சாஹல, ஜாதவ் 2 விக்கெட்டுகளை விழுத்தினர்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.