Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆளுநருடன் தினகரன் சந்திப்பு, 13 எம்.எல்.ஏ’க்கள் எஸ்கேப்!

•On September 7, 2017
karunaas
Share
karunaas இன்னும் சற்று நேரத்தில் டிடிவி தினகரன் ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது 7 எம்பிக்களும், 3 எம்எல்ஏக்களும் உடனிருப்பார்கள் என்று அந்த தினகரன் தரப்பிலிருந்து செய்தி வந்துள்ளது! ttv 3 எம்எல்ஏக்களில் ஒருவர் கூட்டணி கட்சியைச் சேர்ந்த கருணாஸ்! vidyasagar3 தினகரன் ஆதரவு எம்.எல். ஏ க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை, முதல் அமைச்சரை மாற்ற வேண்டும் என்று தனித்தனியே கடிதம் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் வெறும் 3 எம்.எல்.ஏ க்கள் மட்டுமே தினகரனுடன் செல்வதாக வருகிற செய்தி, தினகரன் தரப்புக்கு ஆதரவு குறைந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்!

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.