அமலாபாலுக்கு கோர்ட் போட்ட தடை..!

ஒரு பக்கம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், இன்னொரு பக்கம் கிறிஸ்துமஸ் தினத்தில் தான் நடித்துள்ள ‘மிலி’ திரைப்படம் வெளியாகும் மகிழ்ச்சி என சந்தோஷத்தில் திளைத்திருந்த அமலாபாலுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் போட்டிருக்கும் தடை உத்தரவு சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
விஷயம் என்னவென்றால் கேரளாவை சேர்ந்த மில்லேனியம் கோல்டு நகைக்கடையின் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அதற்காக 3௦ லட்சம் ரூபாயும் வாங்கியிருந்தாராம். ஆனால் ஒப்பந்த தேதி முடியும் முன் இன்னொரு நகைக்கடை விளம்பரத்தில் நடிக்க இருந்தார்,
ஆனால் இதையறிந்த மில்லேனியம் கோல்டு நிறுவனம் அமலாபாலுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதல் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடியும் வரை வேறு எந்த நகைக்கடை விளம்பரங்களிலும் நடிக்க கூடாது என தடை போட்டுள்ளது
 ,
 ,
 ,
 ,
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
