Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அனுமதியின்றி மணல் எடுத்தவர்கள் கைது!

•On July 19, 2017
PALARU
Share
PALARU வேலூர்-ராணிப்பேட்டை அடுத்த காரை பாலாற்றில் அனுமதியின்றி மணல் எடுத்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அனுமதியின்றி மணல் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாச்சிய அலுவலர் தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.