Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மத்த ஹீரோக்களோட சேர்ந்து நடிக்க ஆசை – விஜய் சேதுபதி!!

•On October 24, 2013
Vijay-Sethupathi-415x260
Share
Vijay-Sethupathi-415x260 சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகமானவர் விஜய சேதுபதி. அதன்பின் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் படங்களில் ஹீரோவாக நடித்த அவர், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். தற்போது புறம்போக்கு படத்தில் ஆர்யாவுடனும், இடம் பொருள் ஏவல் படத்தில் விஷ்ணுவுடனும் இணைந்து நடிக்கிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவிலுள்ள அனைத்து ஹீரோக்களுடனும் இதேபோல் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன் என்று கூறும் விஜய சேதுபதி, இதுவரை நான் பல படங்களில நடித்து விட்டபோதும், ஹீரோயிசம் என்பதை எந்த படத்திலும் காட்டவில்லை. கதையின் நாயகனாகவே நடித்து வருகிறேன். அதே போல் தொடர்ந்து ஹீரோ என்ற இமேஜ்க்குள் அகப்படாமல், கதையின் நாயகனாக, ஒரு நடிகனாக சினிமாவில் வலம் வரவே ஆசைப்படுகிறேன்” என்கிறார்.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.