Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஒரு வழியாக ரிலீசை நெருங்கியது சுட்டகதை!

•On October 18, 2013
Sutta-Kathai-Latest-Movie (1)
Share
Sutta-Kathai-Latest-Movie (1) லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “சுட்டகதை”. இப்படம் இம்மாதம் 24 ஆம் தேதி வெளியாகிறது! படத்தை லிப்ரா பட நிறுவனமே வெளியிடுகிறது. இதற்கு முன்பு வேந்தர் மூவீஸ் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் வெளியிடாமல் இழுத்தடித்தனர். பிளாக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் பாலாஜி, வெங்கி, லஷ்மி பிரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ்.சிவாஜி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நடிப்பில் சுபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் புது டிரெண்ட்டை உருவாக்கும் என்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.