Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இசைஞானி இளையராஜா மற்றும் இயக்குனர் மகேந்திரன் இணையும் திரைப்படத்தை தயாரிக்கிறார் பிரகாஷ்ராஜ்:

•On May 6, 2014
Director-Mahendran-Ilayaraja
Share
நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எனும் பன்முகம் கொண்டான் பிரகாஷ்ராஜ் அவர்கள், இசைஞானி இளையராஜா இசையில் இயக்குனர் மகேந்திரன் இயக்கம் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Prakashraj - Mahendran ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் 1970 - 1980 போன்ற படங்களுக்கு இணங்க, இளையராஜா அவர்களும் மகேந்திரன் அவர்களும் சுமார் இருபது வருடங்களுக்கு பிறகு இணையும் இந்த திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமையும் என்பதில் அய்யம் இல்லை. தமிழ் திரையுலகில் இன்னும் சில மாதங்களில் மீண்டும் 1970 - 90 போன்று, ரசிகர்களுக்கும் திரையரங்குளுக்கும் கொண்டாட்டம் தான்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.