Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரவுடி இல்ல – லிங்குசாமி மறுப்பு!!

•On September 24, 2013
Lingusamy-at-Siima-day-02-Award-Ceremony-Photo
Share
Lingusamy-at-Siima-day-02-Award-Ceremony-Photo ‘சிங்கம் 2’ படத்துக்கு பின் சூர்யா நடிக்கும் படத்துக்கு ‘ரவுடி’ என பெயர் வைத்துள்ளதாக இணைய தளங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில் சூர்யா படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என லிங்குசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து லிங்குசாமி கூறும் போது, ‘சூர்யாவை வைத்து நான் இயக்கும் படத்துக்கு ‘ரவுடி’ என பெயர் வைத்துள்ளதாக பரவியுள்ள செய்தி உண்மையல்ல. படத்துக்கான தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும். சூர்யா  ஜோடியாக சமந்தா நடிக்கிறார்” என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.