Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கே.வி.ஆனந்த் படத்தில் சண்டை போட்ட நாயகி!!

•On October 16, 2013
amyra dastur hot
Share
amyra dastur hot “மாற்றான்” படத்துக்கு பின்னர், ஏஜிஎஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்க பிரமாண்டமான படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்த படத்துக்கு “அனேகன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்காக, பாலிவுட்டில் இருந்து, அமிரா என்ற மாடல் அழகி இறக்குமதி ஆகியுள்ளார். இவருக்கு, டூயட் பாடும் வழக்கமான கதாநாயகி வேடம் இல்லையாம். அதிரடி ஆக்ஷன் ஹீரோயின் வேடமாம். அதனால், படப்பிடிப்பு துவங்குவதற்கு முன், ஒரு மாதமாக அமிராவுக்கு தீவிர சண்டை பயிற்சி கொடுத்த பின் படப்பிடிப்புக்கு கூட்டி சென்றுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த். அதனால், ஸ்பாட்டுக்கு வந்து தடுமாறாமல், டூப் கூட பயன்படுத்தாமல், சண்டை போட்டுகொண்டிருக்கிறார் நாயகி அமிரா.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.