Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

9 வருடகளுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட திரைப்பட விருதுகள்!

•On July 14, 2017
tamil nadu
Share
tamil nadu தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் 9 வருடகளாக அறிவிக்கப்படாத நிலையில் தற்போது 6 வருடகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2009-2014 வரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படங்கள்: 2009 - பசங்க 2010 - மைனா 2011 - வாகை சூடவா 2012 - வழக்கு எண் 18/9 2013 - ராமானுஜம் 2014 - குற்றம் கடிதல் சிறந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் : 2009 – கரண் (மலையன்) , பத்மபிரியா (பொக்கிஷம்) 2010 – விக்ரம் (ராவணன்), அமலா பால் (மைனா) 2011 – விமல், இனியா (வாகை சூட வா) 2012 - ஜீவா (நீ தானே என் பொன்வசந்தம்), லட்சுமி மேனன் (கும்கி) 2013 - ஆர்யா, நயன்தாரா (ராஜா ராணி) 2014 - சித்தார்த் (காவிய தலைவன்), ஐஷ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை) சிறந்த இயக்குநர்கள் : 2009 – வசந்தபாலன் (அங்காடி தெரு) 2010 – பிரபு சாலமன் (மைனா) 2011 – ஏ.எல்.விஜய் (தெய்வதிருமகள்) 2012 – பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9) 2013 – ராம் (தங்கமீன்கள்) 2014 – ராவன் (மஞ்சப்பை) சிறந்த வில்லன்கள் : 2009 – பிரகாஷ்ராஜ் 2010 – திருமுருகன் 2011 – பொன்வண்ணன் 2012 – விஜய் சேதுபதி 2013 – விடியல் ராஜ் 2014 – பிரித்விராஜ் சிறந்த இசையமைப்பாளர்கள் : 2009 – சுந்தர் சி.பாபு (நாடோடிகள்) 2010 – யுவன் ஷங்கர் ராஜா (பையா) 2011 – ஹாரிஸ் ஜெயராஜ் (கோ) 2012 – டி.இமான் (கும்கி) 2013 – ரமேஷ் விநாயகம் (ராமானுஜம்) 2014 – ஏ.ஆர்.ரஹ்மான் (காவியத்தலைவன்) சிறந்த பாடலாசிரியர்கள் : 2009 – யுகபாரதி 2010 – பிறைசூடன் 2011 – முத்துலிங்கம் 2012 , 2013 மற்றும் 2014 – நா.முத்துக்குமார் சிறந்த நகைச்சுவை நடிகர்கள் : 2009 – கஞ்சா கருப்பு 2010 – தம்பி ராமையா 2011 – மனோபாலா 2012 – சூரி 2013 – சத்யன் 2014 – சிங்கமுத்து சிறந்த குழந்தை நட்சத்திரம் : 2009 – கிஷோர், ஸ்ரீ ராம் 2010 – அஸ்வத்ராம் 2011 – சாரா 2013 – சாதனா 2014 – விக்னேஷ், ரமேஷ் சிறந்த நடன இயக்குநர் : 2009 – தினேஷ் 2010 – ராஜூ சுந்தரம் 2011 – லாரன்ஸ் 2013 – ஷோபி 2014 – காயத்ரி ரகுராம்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.