Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

40 சவரன் நகை திருட்டு: அரக்கோணம்...

•On July 5, 2017
gold
Share
gold அரக்கோணத்தில் 40 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. மாதவன் நகரில் வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுநர் ஆனந்தன் வீட்டில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.