Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

2018-19ம் ஆண்டுக்கான மதுரை மாநகராட்சி உபரி பட்ஜெட் தாக்கல் !

•On March 28, 2018
Featured image placeholder
Share

மதுரை மாநகராட்சியில் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஆணையர் அனீஷ்சேகர் தாக்கல் செய்தார்.

மதுரை மாநகராட்சியில் வருவாய் மற்றும் மூலதன நிதி, குடிநீர் மற்றும் வடிகால் நிதி, ஆரம்பக் கல்வி நிதி ஆகிய அனைத்து நிதிகளின் அடிப்படையில் வரவு செலவு திட்டமிடப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.