1 லட்சம் வீடுகள் : அமைச்சர் ராதாகிருஷ்ணன்...

தமிழகம் முழுவதும் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் தற்போது 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுவருகிறது என தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2017-18குள் 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும்.
2023 ஆண்டுகுள் 10லட்சம் வீடுகள் கட்டி முடிக்க வேண்டும் எனற இலக்கோடு செயல்பட்டு வருகிறோம் எனவும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இதன் எர்ப்படுகள் வெகுவிமர்சியாக நடந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postபயங்கர சூறைக்காற்று.. கடலில் குளிக்கத் தடை..!
Next Postபாகிஸ்தான் மீது இந்தியா கண்டனம்....
