Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய மகாராஷ்டிர முதல்வர்...

•On May 25, 2017
heli
Share
heli மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவீஸ் மற்றும் அதிகாரிகள் குழு சென்ற ஹெலிகாப்டர், லத்தூர் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதியில் அவசரமாக தரையிறங்கும் போது மோதி நொறுங்கியது. இந்த சம்பவத்தில் முதல்வர் மற்றும் அதிகாரிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது தொடர்பாக பட்நாவீஸ் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி: லத்தூரில் நாங்கள் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானது. நானும் எனது குழுவினரும் பத்திரமாக உள்ளோம். பயப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.