Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஹரீஷ் கல்யாண், ரெய்சாவின் 'பியார் பிரேமா காதல்'

•On November 20, 2017
bd5d747f-03ea-4cc4-9420-d92a351d48b4
Share

bd5d747f-03ea-4cc4-9420-d92a351d48b4

பாகுபலி 2 படத்தை வெளியிட்ட கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இணைந்து தயாரிக்கும் படம், 'பியார் பிரேமா காதல்'. ஹரீஷ் கல்யாண், ரெய்சா ஜோடி. ஒளிப்பதிவு, ராஜா பட்டாச்சார்யா. இசை, யுவன்சங்கர்ராஜா. இயக்கம், இளன். இவர், கிருஷ்ணா நடிப்பில் ரிலீசாக இருக்கும் 'கிரகணம்' என்ற படத்தை இயக்கியவர். 'இது முழுநீள காதல் கதையாக இருந்ததால், இந்த தலைப்பைச் சூட்டினோம். சென்னையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. பாடல்கள் மலேசியாவில் படமாக்கப்படுகின்றன' என்றார் இயக்குனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.