Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஹன்சிகாவிடம் கலாட்டா பண்ணிய தேனீ...!

•On October 18, 2014
hansika_motwani_2013-wide
Share

ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ - ஜூலியட்’ படத்தில் நடித்து வரும் ஹன்ஷிகாவுக்கு அந்தப்படப்பிடிப்பில் இருந்து சிறிது ஓய்வு கிடைக்க, அந்த கேப்பில் தற்போது ஊட்டியில் சுந்தர்.சி இயக்கும் ‘ஆம்பள’ படத்தின் ஷூட்டிங்கில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்..

ஊட்டி மலைப்பகுதியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் ஒரு தேனீ ஹன்ஷிகாவை தேடிவந்து செல்லமாக கையில் கொட்டிவிட்டது. செல்லமாக என்றாலும் வலிக்கும் தானே.. கை வீங்கும் தானே.. ஆனாலும் படப்பிடிப்பு தன்னால் தடைபடக்கூடாது என நினைத்த ஹன்ஷிகா ஸ்பாட்டிலேயே முதலுதவி எடுத்துக்கொண்து தொடர்ந்து நடித்துக்கொடுத்தாராம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.