Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஷாம் நடிக்கும் "காவியன்" பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்!

•On July 15, 2017
kaaviyan 2
Share
kaaviyan 2 ரோட் திரில்லர் ஜானரில் நடிகர் ஷாம் நடிப்பில் உருவாகும் படம்தான் "காவியன்". இப்படத்துக்கு தமிழில் "கா-வியன்" என்றும் தெலுங்கில் "வாடு ஒஸ்தாடு" என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. "2M cinemas" K.V. சபரீஷ் தயாரித்து, சாரதி இயக்குகிறார். ஷாம் ஜோடியாக ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார். விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மோஷன் போஸ்டரை இயக்குனர், நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று வெளியிட்டார். மோஷன் போஸ்டர்,டிரைலர் இரண்டையும் பார்த்த அவர் நன்றாக இருப்பதாக சொல்லி படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். https://youtu.be/wfEbE7TfExM

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.