வெயிலின் உச்சக்கட்டம்: யானை பலி...

வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் மக்களே யாரும் அவ்வளவு வெளியே வருவது இல்லை. இந்நிலையில் மிருகங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறது. அதன் விளைவாக ஓரிசாவில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
அதவாது ஒரிசா மாநிலத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமான வெப்பம் கொளுத்துகிறது. இதனால், தொடர்ந்து அனல் காற்றும் வீசிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அம்மாநிலத்தின் சம்பல்பூர் வனப்பகுதியில் யானை ஒன்று வெப்பம் தாங்காமல் இறந்துள்ளது. அந்த யானையின் உடலைப் பரிசோதித் மருத்துவர்கள் ஹீட்ஸ்டோக் நோய்க்கு ஆளானதால் அது உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர் Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
