Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வீடு திரும்புகிறார் கருணாநிதி. சிகிச்சை நிறைவு!

•On August 16, 2017
karunanidhi-600
Share
karunanidhi-600 திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7 மாதங்களாக முதுமை காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை குழாய் பொருத்தப்பட்டு அதன் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை உணவு குழாய் மாற்றும் சிகிச்சை தற்போது முடிவடைந்துள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் மருத்துவமனையில் இருந்து கருணாநிதி வீடு திரும்புகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.