Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் கைது !

•On March 20, 2018
thirumaa
Share
thirumaa விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்  மதுரை திருமங்கலம் அருகே போலீஸார் கைது செய்தனர். விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு செல்லும் வழியில் திருமாவளவன் கைது செய்யப்பட்டார். இதேபோன்று தென்காசியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் கொளத்தூர் மணி, ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ரத யாத்திரைக்கு எதிராக போராட்டம் நடத்த செங்கோட்டை சென்றபோது தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.