Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விவேக்கிற்கு ஐடியா கொடுத்த அஜித்..!

•On November 12, 2014
vivek
Share

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘என்னை அறிந்தால்’ பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசியாக கிரீடம், ஆழ்வார் ஆகிய படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்த விவேக் பல வருடங்களுக்குப்பின் இந்தப்படத்தில் மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்கிறார்.

இந்தப்படத்தில் விவேக்கிற்கும் அஜித்தைப்போல சால்ட் & பெப்பர் லுக் தானம்.. இந்த ஐடியாவை கொடுத்ததே அஜித் தானாம். பொங்கலுக்கு வெளியாகும் வகையில் தயாராகிவரும் இந்தப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா இருவரும் நடித்துள்ளனர். ஒரு சிறிய மனத்தாங்கலுக்குப்பின் ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் கௌதமுடன் கைகோர்த்துள்ளார்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.