Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விவேகம் படத்தின் மூன்றவது பாடல் இன்று வெளியானது !

•On July 20, 2017
ve
Share
ve சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவருகிறது. இசை அனிருத். ஆகஸ்ட் 10 அன்று வெளிவருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்வைவா, தலை விடுதலை ஆகிய பாடல்கள் முன்பு வெளியிடப்பட்டன. இப்போது புதிய பாடலான காதலாட வெளியிடப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.