Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஜய் சேதுபதி நடித்த படம், வெளியிட நீதிமன்றம் தடை

•On August 31, 2017
Puriyatha-Pythir
Share
Puriyatha-Pythir விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படம் புரியாத புதிர். இந்த படம் நாளை ரிலீஸாகவிருந்தது. இந்த நிலையில் படத்தை வெளியிட தடை விதித்து சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது! திரைப்பட தொழிலாளர்களுக்கான சம்பள பாக்கி 22.13 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளதால் படத்துக்கு தடை விதிக்க கோரி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில்தான் மேற்கண்ட தீர்ப்பு வந்துள்ளது!

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.