Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஜயின் 'மெர்சல்' பட சிங்கிள் டிராக் டீசர் வெளியானது

•On August 10, 2017
aala
Share
aala அட்லி இயக்கத்தில் தளபதி விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் மெர்சல். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஜய் பிறந்தநாளின் போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது, ஆளப்போறான் தமிழன் என்று தொடங்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. நேற்று பிற்பகல் 12 மணிக்கு 'மெர்சல்' சிங்கிள் டிராக் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு இந்த டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.