Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விசாரணை கைதி ஒருவர் மர்ம மரணம்!...

•On April 11, 2017
suna (1)
Share
suna (1) விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்ட கைதி ஒருவர் மர்ம முறையில் மரணமடைந்துள்ளார். சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி காவல் நிலைய சரகத்தில் மூன்று மாதத்திற்கு முன் ஆதாயக் கொலை நடந்துள்ளது. இந்த ஆதாயக் கொலையின் விசாரணைக்காக ஆத்தங்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை இரு நாட்களுக்கு முன்னதாக விசாரணைக்காக குன்றக்குடி காவல்நிலைய ஆய்வாளர் ரவீந்திரன் அழைத்து சென்றார். ஆனால், விசாரணைக் கைதி இன்று அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது போன்று காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்பவர்கள் மரமமான முறையில் இறந்துவிட்டார் என்ற சொன்னால் சரியா

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.