Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விசாயிகளின் வறட்சி நிவாரணம் .. வங்கி கணக்குகளை சரிபார்க்கும் அரசு.

•On February 25, 2017
against-ahmedabad-removes-monsoon-clouds-backdrop-outskirts_58610fd4-009d-11e6-9250-9c8019adbb37
Share
against-ahmedabad-removes-monsoon-clouds-backdrop-outskirts_58610fd4-009d-11e6-9250-9c8019adbb37 விவசாயிகளுக்குகான வறச்சி நிவாரண நிதிக்காக, அவரகளது வங்கிக் கணக்குளை சரிபார்க்கும் பணியை அரசு தீவிரமாக நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும், வேளாண் பயிர் சாகுபடி செய்த 28.9 இலட்சம்  விவசாயிகள் மற்றும் தோட்டகலை பயிர்கள்  சாகுபடி  செய்த , 3.27 இலட்சம்நி விவசாயிகளுக்கு அரசு நிவாரணம்   அறிவித்து உள்ளது. இதற்காக ,  2.247  கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. நெல் சாகுபடி செய்தோருக்கு, ஏக்கருக்கு 5.465  ருபாய், மானாவாரி பயிர்களுக்கு, 3.000ருபாய்  நீண்ட கால பயிர்களுக்கு 7.287  ருபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையும்  வெளியிடப்பட்டு உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.