Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரேசன் கடை போராட்டம் ஸ்டாலின் எச்சரிக்கை..

•On March 5, 2017
stalin
Share
stalin தமிழக மக்களுக்கு ரேசன் கடைகளில் இருந்து உரியப்பொருட்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பின்னர் அவர் ரேசன் கடைகளில் உரிய பொருட்கள் வழங்கவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று தமிழக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். பின்னர் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் பெரம்பூர் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்தர் அதன் பிறகு ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும் முறையாக கிடைப்பதில்லை.அதனால் தி.மு.க. எம்.எல்.ஏ க்களுக்கு ரேசன்கடைகளை ஆய்வு செய்யவும் ஆய்வு செய்த அறிக்கையை தன்னிடம் தருமாறு உத்தரவிட்டுள்ளேன். பொருட்கள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், ரேசன் கடைகள் முன் போராட்டம் நடத்தப்படும். பிறரின் கவனத்தை பெறவே திராவிட கட்சிகள் பற்றி பொன். ராதாகிருஷ்ணன் பேசி வருகிறார். நெடுவாசல் மக்கள், மத்திய அரசுக்கு எதிராக தான் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.