Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரிலீசுக்கு முன்பே "காலா" வெளி வரும் சவால் விடும் தமிழ் ராக்கர்ஸ்..!

•On May 29, 2018
cypgyazclv-1527512660
Share
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள காலா படம் வரும் ஜூன் 7-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பரான வரவேற்பை பெற்றுள்ளது. இதனை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி வரும் வேளையில் படக்குழுவினருக்கு ஒரு மிரட்டலான சவாலை விட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். அது என்னவென்றால் காலா முதல் நாள் முதல் காட்சி வெளியாவதற்கு முன்னரே தமிழ் ராக்கர்ஸில் வெளியிடப்படும் என ட்விட்டரில் கூறியுள்ளனர். இதனால் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் ராக்கர்ஸின் சவாலை படக்குழுவினர் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.