Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ராப் பாடகர் ஈத் ஷீரானின் ''பிரியாணி கீதம்"....

•On May 3, 2017
eeth
Share
eeth வெகுநாட்களாக ஈர்த்து வரும் பாப் பாடகர் ஈத் ஷீரானின் பாப்பாடலுக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஷீரான் படைப்பில் வித்யாசமான அம்சத்துடன் வெளியாகியுள்ள பாடல் மீதும் பிரியாணி மீதும் அனைத்து இந்தியர்களும் காதல் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. 'பிரியாணி' மீதான அதீத காதல் குறித்த புதிய பாடலை நகைச்சுவை நடிகர் அஹ்மத் ஷரீஃப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது. இது வரை இந்த பிரியாணி கீதத்தை 3 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர், 75,000 பேர் பகிர்ந்துள்ளனர். இந்த 'பிரியாணி கீதம்' பார்க்கும்போது அனைவருக்கும் சிரிப்பு வந்தாலும், கட்டாயம் பிரியாணியை நேசிப்பார்கள் என ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.