ராட்சத பறவையில் நடனம் ஆடும் ரஜினி !

பிரம்மாண்டத்தின் சொந்தக்காரரான இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிப்பில் உருவாகிவரும் படம் தான் 2.0. இப்படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சனும், வில்லனாக அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் வெளியிட்டு தேதி தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. இதற்க்கு காரணம் இயக்குனர் ஷங்கர் தான் ஏனென்றால் அவர் படத்திற்கு அவருக்கே சாடிஸ்பிக்ஷன் இருந்தால் மட்டுமே படத்தின் பணிகள் முடிந்தற்போல்.
மேலும் படத்தில் ரஜினியும் எமி ஜாக்ஷனும் ஒரு ராட்ச்சத பறவையின் மேல் நடனம் ஆடுவது போல் காட்சி அமைக்க பட்டுள்ளது.
இக்காட்சிகள் "பாகுபலி 2" படத்தில் ஒரு பாடலில் வரும் பறக்கும் கப்பல் பாடலை விட பிரம்மாண்டமாக இருக்கும் என்கிறார் இப்படத்தின் இயக்குனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
