Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரவுடிகள் தாக்கிய காவலர் அன்பழகனை சந்தித்து, நலம் விசாரித்த காவல் ஆணையர் !

•On March 28, 2018
viswanathan
Share

ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த தலைமை காவலர் அன்பழகனை சந்தித்து, நலம் விசாரித்தார் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

நலம்விசாரித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் தலைமை காவலரை தாக்கியவர்களை கைது செய்துள்ளோம் என்றும் இரவு ரோந்துப்பணியை காவலர் அன்பழகன் சிறப்பாக மேற்கொண்டு ஒரு குற்றத்தை தடுத்துள்ளார் என கூறியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.