Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரஜினி படத்தில் நடிக்கவிருக்கும் சமுத்திரக்கனி...

•On May 24, 2017
samu
Share
samu சமுத்திரக்கனி: இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் நடித்து வருகின்ற மே 26 அன்று தொண்டன் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இவர் தற்போது ரஜினி படத்தில் நடிக்கப்போகிறார். அதாவது கபாலியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தின் ஷூட்டிங் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. கபாலி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். மும்பை தாராவி பின்னணியில் நடக்கும் கதை என்று தெரிகிறது. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.