Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மோடியை சந்திக்கிறார் ஓ.பி.எஸ் ! அ.தி.மு.க. அணிகள் இணைய வாய்ப்பு?

•On August 14, 2017
modi ops
Share
modi ops அ.தி.மு.க. மூன்று நான்கு அணிகளாக பிரிந்து கிடக்கும் சூழலில் இதோ இணைகிறது, அதோ இணைகிறது என ஆளாளுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், இதுவரை இணைப்பு சாத்தியமில்லாததாகவே இருக்கிறது. இந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை இன்று சந்திக்க உள்ளார். டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு இந்த சந்திப்பு நடக்க உள்ளது. சந்திப்புக்குப் பிறகு அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது!

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.