Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர்.. திருநாவுக்கரசர் சரமாரி விளாசல்

•On November 11, 2017
201607181110105503_Thirunavukkarasu-interview-who-is-the-new-leader-of-TN_SECVPF
Share
 , 201607181110105503_Thirunavukkarasu-interview-who-is-the-new-leader-of-TN_SECVPF பிரதமர் மோடியின் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக உள்ளனர் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று செய்தியளார்களிடம் பேசினார். அப்போது மோடியின் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர் என்று அவர் கூறினார். ஒரு அணியை 10 அணியாக பிரித்துவிட்டு ஒரு அணியில் மட்டும் சோதனை நடக்கிறது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். அதிமுக வாக்கு வங்கியை பாஜக கையகப்படுத்துகிறது என்று திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.