Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மொட்டைத்தலை போலீசாக கலக்கும் சத்யராஜ்..!

•On July 5, 2014
Satyaraj-04
Share

சத்யராஜை பொறுத்தவரை மொட்டத்தலை என்றால் ‘நூறாவது நாள்’. போலீஸ் என்றால் ‘வால்டர் வெற்றிவேல்’.. இதுதான் அனைவரின் ஞாபகத்திற்கும் வரும். இந்த இரண்டையும் மிக்ஸ் பண்ணினால் ஒரு மொட்டத்தலை போலீஸ் கிடைப்பாரே, அதுதான் இப்போது ஹரி டைரக்ஷனில் விஷால் நடிக்கும் படத்தில் சத்யராஜ் ஏற்றிருக்கும் புதிய கேரக்டர்.

ஏற்கனவே பிரபலமாக விளங்கும் நடிகர்கள் இயக்குனர் ஹரியின் படங்களில் நடிக்கும்போது அதில் அவர்களுக்கு வேறுவிதமான அனுபவம் கிடைக்கும். அதேபோல சத்யராஜுக்கும் தனது சினிமா கல்லூரியின் பழைய நாட்களை திரும்பிப்பார்த்த ஒரு உணர்வை இந்த ‘பூஜை’ பெற்றுத்தரும் என்பது மட்டும் உறுதி..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.