மை டியர் பூதம் புகழ் நடிகர் ஆர்.என்.சுதர்சன் காலமானார்!

பழம்பெரும் நடிகர் ஆர்.என்.சுதர்சன் பெங்களூருவில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.பாயும் புலி, நாயகன், வேலைக்காரன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் சுதர்சன் நடித்துள்ளார். மாயா மச்சிந்த்ரா, மை டியர் பூதம், மரகத வீணை உள்ளிட்ட சீரியல்களிலும் சுதர்சன் நடித்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு வேடங்களில் சுதர்சன் நடித்துள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
