Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மே 18ல் விவேகம் ''டீசர்"...!

•On May 5, 2017
vivegam teasr
Share
vivegam teasr சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கி அனிரூத் இசையமைத்து அஜித்,விவேக் ஒபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.அதே நேரத்தில் இப்படத்தின் தலைப்பு விவேகம் என்றும் அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கினர். இதனை தொடர்ந்து கடந்த மே1 அன்று அஜித் பிறந்த நாள் அன்று அப்படத்தின் டீசர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தொடர்ந்து பல்கரியாவில் படபிடிப்பு வேலைகள் நடைபெறுவதால் இப்படத்தின் டீசர் படகுலுவினரால் வெளியிட முடியவில்லை. இச்செய்தி ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை தந்தாலும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர் எப்பொழுது டீசர் வெளியாகும் என்று. அஜித் ரசிகர்களே நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த நேரம் வந்துவிட்டது. அதாவது படத்தின் இயக்குனர் சிவா நேற்று இரவு வெளியிட செய்தியில். இப்படத்தின் டீசர் வருகின்ற மே18 வியாழக்கிழமை சரியாக 12:1 மணிக்கு வெளியிட முடிவு செய்து உள்ளனர்.எனவே அன்றைய நாள் அஜித் ரசிகர்கள் நாளாகவே இருக்கும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.