மெர்சல் பண்ணும் விஜய்!

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2வது முறையாக இயக்குனர் அட்லியுடன் இணைந்து மெர்சல் படத்தில் தளபதி விஜய் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
வரும் 20ம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியாகவுள்ளது. அதோடு, இப்படத்தின் டீசரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே, மெர்சல் படக்குழுவினர் 200 பேருக்கு 200 தங்க நாணயங்களை விஜய் பரிசாக அளித்துள்ளார். இதற்கு முன்னதாக பைரவா குழுவினருக்கு தங்க ஜெயின், பிரேஸ்லெட் போன்றவற்றை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
