Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'மெர்சல்' டீசர் விரைவில் வெளியீடு... டுவிட் செய்த தயாரிப்பாளர்!

•On September 4, 2017
Mersal-Vijay-Thalapathy-June-21
Share
Mersal-Vijay-Thalapathy-June-21 அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'மெர்சல்'. இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. படத்தின் போஸ்ட் பிரோடக்ஷன் பணிகளை முடித்து சென்சாருக்கு அனுப்பும் முனைப்பில் படக்குழு பணியாற்றி வருகிறது. டீஸர் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என அட்லீ மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். இந்நிலையில் இது பற்றி டுவிட் செய்துள்ள படத்தின் தயாரிப்பாளர் ஹேமா "டீஸர் விரைவில் வெளியாகும், தேதி அறிவிக்கப்படும். ரிலாக்ஸாக இருங்கள், உங்கள் காத்திருப்புக்கு தகுதியானது மெர்சல் டீஸர்" என கூறியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.