Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முத்தலாக் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

•On August 22, 2017
SC
Share
SC முத்தலாக் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்து உள்ளது உச்ச நீதிமன்றம். talaq ‘முத்தலாக் என்ற வழக்கம் இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றானதா’. முத்தலாக் முறையில் உச்ச நீதிமன்றம் தலையிடப் போவதில்லை, நாடாளுமன்றமே முத்தலாக் விவகாரத்தில் முடிவெடுத்து கொள்ளலாம் என அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.