Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முதுகு வலிக்கு ஆப்பு அடித்தால் சரியாகுமாம் முதியவரின் புதிய வைத்தியம் !

•On August 20, 2017
muthiya
Share
muthiya உலகில் எவ்வளவோ சிகிச்சை முறைகள் இருந்தாலும், அதில் பயனடைந்தவர்களுக்கு வியப்பளிக்கும் சிகிச்சை சில விஷயங்கள் மட்டும் தான். அப்படி ஒரு வியப்பை ஏற்படுத்தும் சில மருத்துவ சிகிச்சை முறையில் இந்த முதியவர் செய்யும் சிகிச்சை முறையும் இருக்கும் என்றே தெரிகிறது. ஆம், அக்குபஞ்சர் முறையில் வைத்தியம் செய்யும் இந்த முதியவர், ஒரு ஊசியை வைத்து சிகிச்சை செய்யும் இந்த காலகட்டத்தில் சிகிச்சை பெற வந்தவரின் முதுகில் ஒரு பெரிய உளியை வைத்து அதை சுத்தியலால் அடித்து சிகிச்சை செய்து வருகிறார். இவற்றை பார்ப்பதற்கும் மிக பயங்கரமாக தெரிந்தாலும், அவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள அவரின் வீட்டுக்கு முன்னாள் பலரும் வரிசையில் காத்திருக்கின்றனர். காண்பவர்களை மிரள வைக்கும் காட்சி இதோ

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.