முதல்வர் எடப்பாடி பதவி பறிபோனது ?

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக முன்னாள் அதிமுக எம்எ.எல்ஸ்.ஏ சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக எஸ்.கே. செல்வம் நியமிக்கப்பட்டார்.
அதேபோல் சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த வெங்கடாச்சலத்தின் பதவியையும் டிடிவி தினகரன் பறித்து உத்தரவிட்டுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
