Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மீண்டும் ஒரு சர்ச்சை படம் இயக்கும் வேலு பிரபாகரன்..!

•On January 8, 2016
velupirabakaran
Share

velupirabakaran

இயக்குனர் வேலு பிரபாகரன் 'காதல் கதை' என்ற படத்தை இயக்கினார். அந்த படம் மிகவும் ஆபாசமாக எடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்த சமயத்தில் பிட்டுப்படம் வெளியிடும் திரையரங்குகளில் பெரும்பாலும் 'வேலுப்பிரபாகரனின் காதல் கதை' திரைப்படம் வசூல் புரிந்தது. இந்த படத்திற்கு எதிராக கண்டனங்கள் கூட எழுந்தன. தற்பொழுது மீண்டும் ஒரு சர்ச்சை படத்தை இயக்கி உள்ளார்.

'ஒரு இயக்குனரின் காதல் டைரி' என்ற திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். டைட்டிலே சர்ச்சையாக உள்ளது. டீசர் அதற்கு ஏற்றார்போலவே அமைந்துள்ளது. இந்தகதை உண்மையான கதையா, எந்த இயக்குனரின் கதையை பற்றி எடுக்கின்றாரோ என கோடம்பாக்கம் கிசுகிசுக்கத் துவங்கியுள்ளது. படம் வரும்போது தெரிந்துவிடத்தானே போகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.