Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மீண்டும் உதயநிதி ஜோடியானார் ஹன்ஷிகா..!

•On August 26, 2014
Ok-Ok-Movie-Stills _1_
Share

ஏற்கனவே ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யில் ஹிட்டான ஜோடிதானே மீண்டும் ஜோடி சேர்வதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லையே.. ‘என்றென்றும் புன்னகை’ படத்தை வெற்றிப்படமாக கொடுத்த இயக்குனர் அஹமதுவின் அடுத்த படத்தில் தான் மீண்டும் உதயநிதி-ஹன்சிகா ஜோடி ஒன்று சேர்க்கிறது.

'நண்பேன்டா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் உதயநிதி அதை முடித்துவிட்டு அக்டோபரில் இந்தப்படத்துக்குள் வருகிறார்.. ஹன்ஷிகா சொல்லவே வேண்டாம்.. வாலு, ரோமியோ ஜூலியட், மீகாமன் என பிசியாக இருந்தாலும் இந்தப்படத்திற்கு சிக்கலில்லாத வகையில் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.