Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மிகப்பெரிய திருடனை வீழ்த்த திருடனுக்கு ஆதரவு : ஹர்திக் படேல்

•On October 25, 2017
hardik_2527020g
Share

hardik_2527020g குஜராத் சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்துவதற்காக திருடன், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என பதிதார் அமைப்பின் தலைவர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இம்மாநிலத்தில் பா.ஜ.க-காங். இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. எனினும் பட்டேல் சமூகத்தில், ஹர்த்திக் பட்டேல்,24 தலைமையில் பி.ஏ.ஏ.எஸ். எனப்படும் ‛‛பதிதார் அனாமத் அந்தோலன் சமிதியும்'' தேர்தலில் களத்தில் குதிக்க தயாராகி வருகிறது.இந்த அமைப்பின் இளம் தலைவரான ஹர்திக் பட்டேல் பா.ஜ.வையும் அதன் தலைமையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். தற்போது அவர் கூறியதாவது : மிகப்பெரிய திருடனான, பா.ஜ.,வை வீழ்த்துவதற்காக, மிகவும் முக்கியமான குஜராத் சட்டசபை தேர்தலில், திருடன், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்போம்'' என தெரிவித்துள்ளார்.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.