‘மாஸ்’ படத்திலும் சூர்யாவுக்கு இரண்டு கெட்டப்புகள்..!

இருபது வருடங்களுக்கு முன்னர் நீளமாக முடி வளர்த்துக்கொள்வது ஒரு பேஷனாக இருந்தது. இதற்கு ‘பங்க்’ ஸ்டைல் என்று பெயர். கமல், ரஜினி முதல் பல நடிகர்கள் இந்த ஹேர் ஸ்டைலில் சில படங்களில் நடித்துள்ளார்கள்.
தற்போது அவுட் ஆப் பேஷனாக இருக்கும் இந்த ஹேர் ஸ்டைல் மீண்டும் லைம் லைட்டிற்கு வருகிறது. வெங்கட்பிரபு டைரக்ஷனில் சூர்யா நடிக்கும் 'மாஸ்' படத்தில் சூர்யா இரண்டு விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார். அதில் ஒரு கேரக்டரில் தான் இப்படி நீளமான தலைமுடியுடன் தோன்றுகிறாராம். இதற்காக மும்பையிலி இருந்து ஹேர் ஸ்டைலிஸ்ட் ஒடுவரை ஸ்பெஷலாக வரவழைத்திருக்கிறார்களாம்..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
