Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மார்ச் 24-ஆம் தேதி வெளியாகும் "என்கிட்ட மோதாதே"

•On March 19, 2017
enkitta-mothathe-natraj-poster
Share
enkitta-mothathe-natraj-poster நட்டி நட்ராஜ், பார்வதி நாயர், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் பாண்டியராஜின் உதவியாளர் ராமு செல்லப்பா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘என்கிட்ட மோதாதே’. ஈராஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஈராஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படத்தில் நடிக்க எனக்கு பெருமையாக உள்ளது. இந்த குழுவுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தது மிகச்சிறந்த அனுபவம் மற்றும் மகிழ்ச்சி” என்கின்றனர் படக்குழுவினர். இப்படம் வருகிற 24-ஆம் தேதி வெளியாக உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.